இலங்கையில் ஆண்கள் மத்தியில் அதிகரிக்கும் உயிர்மாய்ப்பு: காரணம் வெளியானது
இலங்கையில் ஆண்கள் மத்தியில் மனச்சோர்வு மற்றும் பதற்றம் அதிகரிப்பதே அதிக உயிர்மாய்ப்பு விகிதங்களுக்குக் காரணமாகும் என உலக சுகாதார ஸ்தாபனம
இலங்கையில் ஆண்கள் மத்தியில் மனச்சோர்வு மற்றும் பதற்றம் அதிகரிப்பதே அதிக உயிர்மாய்ப்பு விகிதங்களுக்குக் காரணமாகும் என உலக சுகாதார ஸ்தாபனம
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கருத்துப்படி, இலங்கையில் ஆண்களுக்கான உயிர்மாய்ப்பு விகிதம், உலகளாவிய சராசரி விகிதமான ஒரு இலட்சம் பேருக்கு 10.5 என்ற எண்ணிக்கையை விட மிக அதிகமாக உள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவிக்கையில், உலகளவில் ஒவ்வொரு 100 மரணங்களில் ஒன்றிற்கு மேல் உயிர்மாய்ப்பு காரணமாக நிகழ்கிறது. ஒவ்வொரு உயிர்மாய்ப்பு மரணத்திற்கும், 20க்கும் மேற்பட்ட உயிர்மாய்ப்பு முயற்சிகள் நடைபெறுகின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.