1 ஊடகம்
சூர்யாவின் சினிமா கெரியரில் புதிய உச்சம்!
சூர்யாவின் 'விஸ்வநாத் அன்ட் சன்ஸ்' திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே 300 கோடி ரூபா வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் திகதி வெளியாகும் இப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.
சூர்யாவின் 'விஸ்வநாத் அன்ட் சன்ஸ்' திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே 300 கோடி ரூபா வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் திகதி வெளியாகும் இப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.
இதற்கிடையே, தற்போது, இப்படத்தின் முன்பதிவு வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதாவது படம் வெளியாவதற்கு முன்பே, முன்பதிவு மூலம் 300 கோடி ரூபா வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.