2 ஊடகங்கள்
ஜனாதிபதி வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தளதா மாளிகையில் வழிபாடு no
வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தளதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (27) பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தளதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
