1 ஊடகம்
அம்பாறையில் புதிய வீட்டுக்கு அடிக்கல் நாட்டு விழா
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீட்டுவசதி உதவித் திட்டத்தின் கீழ், 'வளமான வீடு அழகான வாழ்க்கை' எனும் தொனிப் பொருளில் அம்பாறை நகவம்புர கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் வகையில் புதிய வீடு ஒ