1 ஊடகம்
கல்லுண்டாயில் அனுமதியின்றி அராஜகம்! வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பிரதேச சபைக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் யாழ். மாநகர சபையின் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் குறித்த வீதியால் பயணிக்கும் மக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். அந்தவகையில் கல்லு
