1 ஊடகம்
சூரிய சக்தி பிரதிநிதிகளின் பிரச்சினைகளை முன்வைத்து பிரான்ஸ் தூதுவரைச் சந்தித்த சஜித்
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அத்துறையில் முதலீடுகளை விரிவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
