1 ஊடகம்
அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்த நிறுவனத்துக்கு ரூ.500,000 அபராதம்
ஹங்வெல்லயில் அமைந்துள்ள பூங்காவுடன் தொடர்புடைய நிறுவனமொன்று தண்ணீர் போத்தலொன்றை ரூ.100இற்கு விற்பனை செய்தமையால் அவிசாவளை நீதவான் நீதிமன்றம் குறித்த நிறுவனத்துக்கு ரூ.500,000 அபராதம் விதித்துள்ளது. அரசாங்கத்தால் ரூ.80ஐ நிர்ணயிக்கப்பட்ட விலையாக வெளியி
