சுரேஷ் சலேயின் சட்ட ஆலோசகர் CID பணிப்பாளருக்கு கடிதம்
முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயின் சட்ட ஆலோசகரான அசித் சிறிவர்தன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சுரேஷ் சலேயின் உடல் மற்றும் மனநிலை கடுமையாகப் பாதிப்படைந்துள்ளதால், அவருக்கு உடனடியாக