பிரேமகீர்த்தி அல்விஸின் போராட்ட குணம் குறித்து நந்தா மாலினி ரகசியம் வெளிப்படுத்தினார்!
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (இலங்கை வானொலி) தனது பாடல்களை ஒளிபரப்ப விதித்திருந்த தடைக்கு எதிராக பிரேமகீர்த்தி டி அல்விஸ் போராட்டம் நடத்தியதாக விஷாரத் நந்தா மாலினி வானொலி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்தியு
