1 ஊடகம்
போதைப்பொருளை ஒழிப்பதற்கு முழு ஆதரவை வழங்குங்கள்
நாட்டில் பாரிய சமூகப் பேரழிவுக்குக் காரணமாக அமைந்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீனவ சமூகத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சில போதைப்பொருள் கடத்தல்களுக்கு மீன்பிடிப்