அச்சுறுத்தும் நடவடிக்கை தொடருமாயின் நீதிமன்றை நாடுவோம்: இலங்கை ஆசிரியர் சங்கம்
ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் நெடுந்தீவு பாடசாலைகளுக்கு பல விஜயம் சென்றமை தொடர்பாக அச்சுறுத்தும் வகையிலான கடிதங்கள் தொடருமாயின் நீதிமன்றத்தை நாடுவோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகண கல்வி பணிப்பாளருக்கு எழுத்து மூலமான கடிதத்தை அனுப்பியுள்ளது. குறித்த
