1 ஊடகம்
நாடாளுமன்றில் இன்று அர்ச்சுனா எம்.பியால் ஏற்பட்ட சலசலப்பு
நாடாளுமன்றில் இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன், "ஆ
