பெரும்பாலான முயற்சிகள் வெற்றி... அனோஜன் விரைவில் விடுதலையாவார்!
சவுதி அரேபியாவில் இலங்கை இளைஞனான அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை நிச்சயமாக விலக்களிக்கப்படும் என தான் நம்புவதாக சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சில பேர் அனோஜனுடைய கழுத்து வெட்டப்பட வேண்டும் என்று எண்ண
