1 ஊடகம்
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நாமல் பாராளுமன்றம் வருகை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று பாராளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். செப்டெம்பர் 8 முதல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கா