நபி வழியில் கையாள்வதற்கான வழிகாட்டல்
வாழ்க்கையிலும் சமூகத்திலும் ஏற்படும் கடுமையான சவால்கள், ஆபத்துகள் மற்றும் நெருக்கடிகளை நிதானமாகவும், திட்டமிட்டும், நியாயமான வழியிலும் எதிர்கொள்வதே நெருக்கடி முகாமைத்துவம் எனப்படுகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு ஆன்மீகத் தலைவராக மட்டுமன்றி, மிகச