குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை டெஸ்ட் குழாம் வெளியீடு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
நவம்பர் 09ஆம் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமாகும் இந்த டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் குழாத்தில் இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரின் போட்டிகளைத் தவறவிட்டிருந்த பெதும் நிஸ்ஸங்க இணைக்கப்பட்டிருக்கின்றார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.