பேலியகொடை மீன் சந்தையில் குறைந்தது மீன்களின் விலை
பேலியகொடை மீன் சந்தையில் மீன்களின் விலை தற்போது கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக அதிக விலையில் விற்பன
பேலியகொடை மீன் சந்தையில் மீன்களின் விலை தற்போது கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக அதிக விலையில் விற்பன
பேலியகொடை மீன் சந்தையில் மீன்களின் விலை தற்போது கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகள், தற்போது குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த சில நாட்களாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சாளை மீனின் மொத்த விற்பனை விலை தற்போது 400 ரூபாவாகக் குறைந்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.