புலிகளின் போராட்ட வரலாற்றில் அழியாத வடு - யாழ். முஸ்லிம்களின் வெளியேற்றம் குறித்து ஹக்கீம் உருக்கம்
வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய வடு என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீ
வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய வடு என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீ
1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வடபுலத்திலிருந்து முஸ்லிம்களை விரட்டுவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து புலிகளின் தலைவரிடம், சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த சூழலில் அன்றைய செய்தியாளர் மாநாட்டில் ஒரு பிரபலமான கேள்வியையெழுப்பினார்கள். நான் இங்கு பெயர் சொல்லி எதையும் சொல்லவரவில்லை. ஆனால் இதுதான் இன்றிருக்கிற நிலவரம், அதைத்தான் நான் கூறினேன்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.