நானியின் “தி பாரடைஸ்” படத்தின் 2 ஆவது பாடல் அப்டேட்!
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ படத்தின் 2 ஆவது பாடல் நாளை (28) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ படத்தின் 2 ஆவது பாடல் நாளை (28) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'தசரா'. 'தசரா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33 ஆவது படமான 'தி பாரடைஸ்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நானி நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம், ஹிட் 3 திரைப்படங்கள் வசூல் ரீதியாக 100 கோடி ரூபாயைக் கடந்ததால் அவரது படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்து வருகின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.