ஈஸ்டர் தாக்குதலில் சலேவை மையப்படுத்தும் விசாரணை! அரசாங்கத்துக்கு ஐ.நா அழுத்தம்
முன்னாள் அரச புலனாய்வுச் சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைத்திருப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பல மனித உரிமை நிபுணர்கள் இலங
