தலைமன்னாரில் இந்திய விசைப்படகுகளின் அத்துமீறல்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன் பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உள்ளூர் கடற்றொழலாளர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இச்சம்
