கட்டாரின் முன்னாள் மன்னர் காலமானார்
கட்டாரின் முன்னாள் மன்னரான ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானி காலமானார். கட்டாரின் முன்னாள் அரசராக இருந்தவர் ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானி. அவர் தமது 74 வது வயதில் காலமானார். அவர் மறைவுக்கான காரணம் எதுவும் அந்நாட்டின் அரசு ஊடகம் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.