1 ஊடகம்
இந்த அரசுக்கு வாக்கு செலுத்த தவறிய மக்கள் கவலையில்
பொதுவாக, ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓரிரண்டு ஆண்டுகள் கடந்தவுடன், அந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த ஒருவரைக் கூட கிராமத்தில் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படும் என அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். மக்கள் தாங்கள் அந்த அரசாங்கத்திற்கு வாக்க
