கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் திறப்பு
கிளிநொச்சி பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளின் தேவையை கருத்திற்கொண்டு இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று வியாழக்கிழமை (10.09.2026) இரணைமடு குள
