உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்25 நவ., 2025

MTV Channel நிறுவனத்திற்கு விருது

வருடத்தின் சிறந்த மனிதவள முகாமைத்துவ விருது விழாவில் விளம்பரம் மற்றும் ஊடகத்துறைக்கான விருது MTV Channel தனியார் நிறுவனத்திற்கு கிடைத்தது.வருடத்தின் சிறந்த மனிதவள முகாமைத்துவ விருது வழங்கல் விழா இன்றிரவு(25) கொழும்பில் நடைபெற்றது.பல துறைகளில் முக்கிய அங்கமாக காணப்படும் மனிதவள முகாமைத்துவத்துறையை அங்கீகரிப்பதே இந்த விருது வழங்கல் விழாவின் நோக்கமாகும்.மனிதவள முகாமைத்துவ விருது விழாவில் சிறந்த விளம்பரம் மற்றும் ஊடகத்துறைக்கான விருது MTV Channel தனியார் நிறுவனத்திற்கு கிடைத்தது.விருது விழாவில் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனக்குழு பிரிவில் கெப்பிட்டல் மகாராஜா குழுமம் விருது வென்றது.அதில் முதலாம் இடத்தை DIMO PLC நிறுவனம் வென்றதுடன் இரண்டாவது இடத்தை LAUGFS Holdings நிறுவனம் பெற்றது.விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் ஓய்வு பிரிவில் இரண்டாவது இடத்தை கெப்பிட்டல் மகாராஜா குழுமத்திற்கு சொந்தமான Fox Resort வென்றது.முதலாம் இடத்தை ஏகான் குழுமம் சென்றது.ஆண்டின் சிறந்த மனிதவள முகாமைத்துவ விருது வழங்கல் விழாவில் சிறந்த திறன் முகாமைத்துவ பிரிவிற்கான விருதை மக்கள் வங்கி வென்றது.விருது விழாவில் Dialog Axiata சிறந்த பரிசு முகாமைத்துவ பிரிவிற்கான விருதை வென்றது.பெண்களுக்கு உகந்த சிறந்த பணியிடத்திற்கான விருதை NDB வங்கி மற்றும் தலவாக்கலை தேயிலை நிறுவனம் ஆகியன இணையாக பெற்றன.ஆண்டின் சிறந்த மனிதவள முகாமைத்துவ விருது விழாவில் வங்கிப்பிரிவில் சம்பத் வங்கி விருது வென்றதுடன், கொமர்ஷல் வங்கி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.அதே பிரிவில் இலங்கை வங்கி மற்றும் ஹட்டன் ​நெஷனல் வங்கி ஆகியன முன்றாவது இடத்தை பெற்றன.

News First - தமிழ்•25 நவ., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின்
  • தலவாக்கலை தேயிலை நிறுவனம்
  • LAUGFS Holdings நிறுவனம்
  • ஹட்டன் நெஷனல் வங்கி
  • கொமர்ஷல் வங்கியில்
  • DIMO PLC நிறுவனம்
  • இலங்கை வங்கியின்
  • மக்கள் வங்கியில்
இடங்கள்
  • Sri Lanka
  • Colombo
திறவுச்சொற்கள்
  • நிறுவனத்திற்கு
  • முகாமைத்துவ
  • விழாவில்
  • channel
  • வென்றது
  • இடத்தை
  • சிறந்த
  • மனிதவள
  • விருது
  • mtv

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.