திலீபன் சிலை அகற்றலுக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பில்லை!
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இளம் அரசியல்வாதியுமான கருணநாதன் இளங்குமரனை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து நேர்காண்டபோது அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு.... கே: வட மாகாணத்தில், கடந்த பொதுத்தேர்தலில், பிராந்திய கட்சிக