இலங்கைக்கு மற்றுமொரு சவால் - அமெரிக்க பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையில் பரவி வரும் சிக்குன்குனியா நோய் நிலைமை குறித்து இரண்டாம் மட்ட பயண எச்சரிக்கையை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்
இலங்கையில் பரவி வரும் சிக்குன்குனியா நோய் நிலைமை குறித்து இரண்டாம் மட்ட பயண எச்சரிக்கையை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்
அமெரிக்க தூதரகம் தனது பணியாளர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள போதிலும், பொதுமக்களுக்கான சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதனால் பயணத் திட்டங்களை மாற்றியமைக்கத் தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணத்திற்கு முன்னர் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதுடன், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.