1 ஊடகம்
வீடுகள், வெற்றிடங்கள் தீவிர பரிசோதனை; விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் செப்டெம்பர் 14 முதல் 19 வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ், கல்முனை மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.