1 ஊடகம்
ஒழுக்கக் கட்டுப்பாடு அவசியம் - சஜித் எச்சரிக்கை
அரசியல்வாதிகளைப் போலவே சமாதான நீதவான்களையும் பொதுமக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதால், அவர்கள் தங்களது சேவையைச் சரியாக, சுய ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் மற்றும் ஆசாரக் கொள்கைகளுக்கு உட்பட்டு ஆற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.