பொய் உரைத்த சஜித் அணியின் எம்பிக்களுக்கு மல்வத்து மகாநாயக்க தேரரின் கடுமையான கேள்வி!
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று (12) மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள மத மற்ற
