வடக்கின் பொருளாதார மீளெழுச்சியும் புதிய அரசியல் கலாசாரமும்!
லங்கையின் தேர்தல் வரலாற்றில் பாரம்பரியத் தமிழ் அரசியல் கட்சிகளின் நீண்டகாலக் கோட்டையாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் கீழ், தென்னிலங்கைக் கட்சி ஒன்று பெ