சர்வதேச கால்பந்தில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மார்
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர ஜாம்பவான் நெய்மார் ஜூனியர், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து தனது ஓய்வை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர ஜாம்பவான் நெய்மார் ஜூனியர், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து தனது ஓய்வை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
நியூ ஜேர்ஸி, மெட்லைவ் விளையாட்டரங்கில் நேற்று (06) நடைபெற்ற 16 அணிகள் சுற்றில் பிரேசிலை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட நோர்வே, உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக காலிறுதியில் விளையாட தகுதிபெற்றது. முன்னதாக, தொடர் காயம் காரணமாக இம்முறை ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரில் பிரேசில் விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே நெய்மர் விளையாடி இருந்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.