ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விரும்பாத ஐஸ்லாந்து மக்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேராமல் இருக்க ஐஸ்லாந்து மக்கள் வாக்களித்துள்ளனர் என ஆர்.யூ.வி தொலைக்காட்சி நிறுவனம் நேற்று தெரிவித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதை ஐஸ்லாந்து மக்களில் பெரும்பான்மையினர் நிராகரித்
