1 ஊடகம்
சல்மான் அகாவின் அபார சதத்துடன் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் அபாரம்
இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடர் முதல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
