கொழும்பு மயானத்தில் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! தீவிரமாகும் விசாரணை
கொழும்பு - ஹங்வெல்ல பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மீட்டுள்ளது. இதில் T-56 ரக துப்பாக்கி, ரிப்பீட்டர் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தெரி
