1 ஊடகம்
துடுப்பாட்டத்தில் போராடியும் இலங்கை மகளிருக்கு தோல்வி
நேற்று (28) திருவானந்தபுரத்தில் இடம்பெற்று முடிந்த இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான T20I தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா 30 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
