ஜெர்மனியின் ஜூலியன் வெபரின் 90.40 மீற்றர் எறிதலால் ருமேஷ் தரங்கவின் முதலிடத்துக்கு சவால்
இலங்கையின் ஈட்டி எறிதல் நட்சத்திரமான ருமேஷ் தரங்கவின் உலக முதலிடத்துக்கு, ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (Julian Weber) சவால் விடுத்துள்ளார்.
இலங்கையின் ஈட்டி எறிதல் நட்சத்திரமான ருமேஷ் தரங்கவின் உலக முதலிடத்துக்கு, ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (Julian Weber) சவால் விடுத்துள்ளார்.
இதன்படி, ஈட்டி எறிதலுக்கான உலக தடகள தரவரிசையில் தற்போது 2 ஆம் இடத்தில் இருக்கும் ஜூலியன் வெபர், ருமேஷ் தரங்கவுக்கு மிக நெருக்கமான போட்டியாளராகக் கருதப்படுகிறார்.90.40 மீற்றர் எறிதலின் மூலம் வெபரின் தரவரிசைப் புள்ளிகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதால், ருமேஷின் முதலிடத்துக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.