1 ஊடகம்
AIA ஹெல்தியஸ்ட் ஸ்கூல்ஸ் போட்டியின் வெற்றியாளரை அறிவித்தது AIA இன்சூரன்ஸ் லங்கா
AIA இன்சூரன்ஸ் லங்கா இலங்கை முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் முழுமையான நல்வாழ்வினை மேம்படுத்துவதற்காக சிறப்பான முயற்சிகளை முன்னெடுத்திருந்த பாடசாலைகளைக் கௌரவிக்கும் வகையில் AIA ஹெல்தியஸ்ட் ஸ்கூல்ஸ் திட்டம் 2026 இன் வெற்றியாளர்களை அண்மையில் அ