2 ஊடகங்கள்
மரண தண்டனை குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை : அநுர அதிரடி அறிவிப்பு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்களில் அரசாங்கம் எவ்வித சமரசங்களுக்கோ அல்லது மன்னிப்புக்கோ தயார் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துதற்கு மரண தண்டனைய
