ஏர்பஸ் டீலில் சிக்கிய ஜனாதிபதியின் மகன்: அம்பலமான இரகசிய மின்னஞ்சல்
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமான கொள்வனவு தொடர்பான விசாரணையில், பல்வேறு முக்கிய விடயங்கள் வெளிச்சமிடப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படு
