1 ஊடகம்
தம்பலகாமம் பகுதியில் கனமழையுடன் வீசிய கடும் காற்றினால் வீடு சேதம்!
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் கனமழையுடன் வீசிய கடும் காற்றினால் வீடொன்று சேதமடைந்துள்ளது. இந்தநிலையில் முள்ளியடி பகுதியில் உள்ள குறித்த வீடு இன்று (22-10-2026) பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அப்பகுதியில
