1 ஊடகம்
நியூயோர்க்கில் கத்திக்குத்து நடத்திய பெண் சுட்டுக்கொலை
நியூயோர்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் ஒருவரைக் கத்தியால் குத்திக்கொன்ற பெண்ணை பொலிஸார் சுட்டுக்கொன்றனர். கடந்த திங்கட்கிழமை (31) நடந்த சம்பவத்தில் அந்தப் பெண் இன்னொருவரையும் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பெண் இரண்டு கத்திகளை வைத்திருந்ததாகச் சம்