பணிச்சுமை காரணமா? - காவல்துறை அதிகாரி மாயமானதால் பரபரப்பு
அதிக பணிச்சுமை காரணமாக தனக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக அன்றாட குறிப்பேட்டில் பதிவு செய்துவிட்டு, காவல்துறை கொன்ஸ்டபிள் ஒருவர்
அதிக பணிச்சுமை காரணமாக தனக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக அன்றாட குறிப்பேட்டில் பதிவு செய்துவிட்டு, காவல்துறை கொன்ஸ்டபிள் ஒருவர்
பயாகல காவல் நிலையத்திற்கு இணைக்கப்பட்டிருந்த , 107821 இலக்கத்தைக் கொண்ட கான்ஸ்டபிள் மலிந்து தில்கார என்பவரே இவ்வாறு பணியிலிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து, தன்னிடம் இருந்த சீருடைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற உபகரணங்களை காவல் நிலையத்திலேயே விட்டுவிட்டு அவர் சென்றுள்ளதாகப் பயாகல காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.