முல்லைத்தீவு விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் உயிர்கொடை: மறுவாழ்வு பெற்ற இரு நோயாளிகள்
முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து மூளைச்சாவடைந்த 53 வயதுடைய தாய் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளன. வவுனியா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட இந்த உறுப்பு தானத்தின் மூலம், இரு நோயாளிகளுக்கு
