ஈரானில் பற்றி எரியும் மக்கள் புரட்சி: 116 பேர் பலி – தாக்குதலுக்கு அமெரிக்கா ஆலோசனை
ஈரானின் மதவாத ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இரண்டாவது வாரமாக இன்றும் (11) தீவிரமடைந்துள்ளன
ஈரானின் மதவாத ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இரண்டாவது வாரமாக இன்றும் (11) தீவிரமடைந்துள்ளன
இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை குறைந்தது 116 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானிய நாணயமான 'ரியால்' (Rial) அமெரிக்க டொலருக்கு நிகராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி இந்தப் போராட்டங்கள் தொடங்கின. இந்தநிலையில், போராட்டக்காரர்களை "பயங்கரவாதிகள்" என ஈரானிய அரச ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.