5 ஊடகங்கள்
‘கொஸ் மல்லி’யின் மைத்துனர் ‘பூத களுவா’ தெஹிவளையில் வெட்டிக் கொலை…
தெஹிவள, ஓபன் பகுதியில் வசித்து வந்த 'கொஸ் மல்லி'யின் மைத்துனரான 'பூத களுவா' நேற்று (7) அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 46 வயதான அவர், சில காலம் 'கொஸ் மல்லி'யுடன் துபாயில் வசித்து வந்துள்ளார். பக்கவாத நோய் தீவிரமடைந்ததன் காரணமாக, சில வாரங்க
