குற்றங்களைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை
குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மேலும் பல சட்டமூலங்கள் தயாரிக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நச்சுக்கள், அபின் மற்றும் அபாயகரமான ப
