1 ஊடகம்
தடுப்புக் காவல் சந்தேகநபர் அளித்த தகவலின் பேரில் போதைப்பொருள் பறிமுதல்
வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட 'குஷ்' மற்றும் 'ஹசீஸ்' போதைப்பொருள் தொகையை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைப்பற்றியுள்ளனர். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் அளித்த தகவலின்
