அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது அரசாங்கம்! எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை
தேர்தல் பிரசாரத்திற்காகத் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவி வழங்கியதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் இன்று நிராகரித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந
