1 ஊடகம்
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
மத்திய மாகாணத்தில் தேவைக்கேற்ப பாடசாலைகளை மூடுவது குறித்த முடிவை எடுக்கும் அதிகாரத்தை வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுரங்க பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளா
